சிவபூஜையில் கரடியா?
தெரிந்தவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும் போது இன்னொருவர் குறிக்கிட்டால்,சிவ பூஜையில் கரடி புகுந்தமாதிரி என்று சொல்வார்கள்.
அது எப்படி பூஜை அறைக்குள் கரடி வர முடியும்.
உண்மையில் இதில் 'கரடி' என்பது மிருகத்தை குறிக்காது.'கரடி' என்பது ஒரு வகை வாத்தியக் கருவி.முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வார்கள்.இதைத்தான் சிவபூஜையில் கரடி என்று நாம் வேறு ஒரு பொருளில் பயன்படுத்துகிறோம்.
Post a Comment