ஆன்மீக சிந்தனை
மனிதர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்,அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன.அதனால் தெய்வீக படங்களை நாம் இருக்கும் இடத்தில் எப்போதும் கண்ணில்படும் வகையில் வைத்திருப்பது நல்லது.அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும்.
-பகவான் இராமகிருஷ்ணபரமஹம்சர். உங்கள் இருதயம் துவளாமலும்,தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன்.அவன் உயிரை வழங்குகிறான்.மரணத்தை அளிக்கிறான்.மேலும் அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கிறான்.
-திருக்குர்ஆன் 57:2
Post a Comment