Header Ads

சூப்பர்ஸ்டாரின் பிறந்த தினத்தில் கோச்சடையான் ரிலீஸ்…?

சூப்பர்ஸ்டாரின் பிறந்த தினத்தில் கோச்சடையான் ரிலீஸ்…?


சூப்பர்ஸ்டாரின் ”கோச்சடையான்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் தெ‌ரிவிக்கப்பட்டிருந்தது.

சூப்பர் ஸ்டார் ஒருபடி மேலே சென்று செப்டம்ப‌ரிலேயே வெளியீடு பண்ணுவோம் என்றார்.

ஆனால் தீபாவளிக்கும் படம் வருவது தற்போது சந்தேகத்துக்கு உரியதாகிவிட்டது.

போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் மீதம் இருப்பதாலும், கோச்சடையான் பாலிவூட்டிலும் வெளியாவதால், பாலிவூட் சினிமா நிலவரங்களையும் கருத்தில் கொண்டும் பட வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது என தகவல் கசிந்துள்ளது.

‘கோச்சடையான்’ திரைப்படத்தை சூப்பர்ஸ்டாரின் பிறந்ததினமான டிசம்பர் 12ஆம் தேதி (12/12/12) வெளியிட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரஜினி ரசிகர்களே 12/12/12 இல் ரெண்டு லட்டு திண்க ரெடியா…..?

1 comment:

  1. சூப்பர் thalaiva நான் ஸ்ரீபெரும்புதூர்
    ரஜினி மன்றம் உருபினர் by LOGANATHAN

    ReplyDelete

Powered by Blogger.